* நூறு பெண்களிடம்
காதல் சொல்வது
"உண்மையான காதல்" அல்ல!
* ஒரே பெண்ணிடம்
நூறு முறை சொல்வதும்
" உண்மையான காதல்" அல்ல!
காதலிக்க காரணம் தேவை இல்லை
காரணம் இல்லாமல் காதலும் வருவதில்லை,
* காதல்....
" இரு விழிகள் சந்திக்கும்
போது
தன்னை பாற்றி சிந்திக்காமலே
இதயங்கள் பரிமாறிகொல்லும்
பேசாத மொழிகள் தான் காதல் "
காதலுடன் பாலா
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.