நான் கனவுகளின் காதலன் என் காதலி கவிதைகள்....
Sunday, January 1, 2012
வேறுபாடு
காதல்.......
நீந்த தெரிந்தவனையும்
மூழ்கடித்துவிடுகிறது!
நட்பு......
மூழ்கிபோனவனுக்கும்
மூச்சு கொடுக்கிறது!
-------
பாலா-----
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.