கள்வனே!
என்...
அனுமதி இல்லாமல்
என்னை தொடுகிறாய்,
உன் மோக பசிக்காக
புரட்டி எடுக்கிறாய்,
என்னுள்
எதையோ தேடி அலைகிறாய்,
பின்-எதுவும் தெரியாதவன்
போல் நடிக்கிறாய்,
உன் ஆசை
முடிந்த உடன் மூடி மறைக்கிறாய்,
பின் கண்டும் காணாதவன் போல் நடக்கிறாய்......
வருத்தமுடன் நான்.
இப்படிக்கு "புத்தகம்".
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.